Monday 6 March 2017

வாரிசுரிமைச் ச📝ட்டங்கள் ......👪

வாரிசுரிமைச் ச📝ட்டங்கள் ......👪...முன்னுரை..
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......
சில குடும்பங்களிலே  நடப்பதை நாம் பார்க்கிறோம்.. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்தபிறகு. அவளுக்கு சேரவேண்டிய பங்கு முறையாக கொடுப்பதில்லை. '' பெண்ணுக்கு நகை போட்டது, சீரு கொடுத்தது, திருமணம் செலவு ஆகியவைகளை கணக்கு பார்த்து , அவளுக்கு முறையான சொத்தில் பங்கு கொடுப்பதில்லை.  திருமணத்துக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் , எவ்வளவு உங்கள் பெண்ணுக்கு நகை போட்டாலும், அது கணக்கு இல்லை. அதற்கும் சொத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த பெண்ணுக்கு சேரவேண்டிய சொத்து பங்கை முறையாக கொடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், மறுமை நாளில் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த உலகத்தில் மறைத்தாலும் , அல்லாஹ்விடம் இதையும் மறைக்கமுடியாது .

1] கணவன் இறந்து, அனைவரும் இருந்தால் ?
இருப்பதில்,
மனைவி= [1/8]
தாய்=          [1/6]
தந்தை=     [1/6]

மீதி உள்ளதில்
மகன்=  [2/3]
மக்கள்=[1/3]

2] மனைவி இறந்து , அனைவரும் இருந்தால்?
இருப்பதில்
கணவன்=[1/4]
தாய்= [1/6]
தந்தை= [1/6]

மீதி உள்ளதில்
மகன் =2/3]
மக்கள்=1/3]

3] கணவன் இறந்து , பிள்ளைகள் இல்லாவிட்டால் ?
இருப்பதில்
மனைவி= 1/4]
மீதி உள்ளதில்
தந்தை= 2/3]
தாய்=   1/3]

4] மனைவி இறந்து , பிள்ளைகள் பிள்ளைகள் இல்லாவிட்டால்?
இருப்பதில்
கணவன்= 1/2]
மீதி உள்ளதில்
தந்தை =2/3]
தாய்= 1/3]

5]கணவன் இறந்து  , பெற்றோர்கள் இல்லாவிட்டால் ?
மனைவி =1/8
மீதி உள்ளதில்
மகன்= 2/3]
மக்கள்= 1/3]

6]மனைவி இறந்து, பெற்றோர்கள் இல்லாவிட்டால்?
இருப்பதில்
கணவன்= 1/4]
மீதி உள்ளதில்
மகன்= 2/3]
மக்கள்=1/3]


7]பிள்ளைகள் தவிர யாரும் இல்லை ?
இருப்பதில்
மகன் =2/3
மக்கள்=1/3

8]பெற்றோர்கள் தவிர யாரும் இல்லை ?
தந்தை= 2/3]
தாய் = 1/3]


9] கணவன் அல்லது மனைவி மட்டும் இருந்தால் ?
முழு சொத்தும் இருக்கும் ஒருவருக்கே உரியது.

No comments:

Post a Comment